
இந்த தளம் துவங்கப்பட்ட நோக்கம் என்னவெனில்......
(சும்மா வெட்டியாதாங்க... எத்தனைநாளைக்குதான் நாம வேலை வெட்டி இல்லாம இருக்குறது??)
தளத்திற்கு பெயர் எல்லாம் வெச்சாச்சு.. அப்பறம் அது சம்பந்தமா, ஒரு பதிப்பாவது எழுதலனா எப்படி???
நான் என்ன சொல்ல வர்றேன்'னு புரிஞ்சிருக்கும்..
ஆயக்கலைகள்64 னு சொல்லிட்டு, அந்த கலைகள் என்னன்னு சொல்லலேன்னா எப்படி??
காமசாஸ்திரம் சொல்லக்கூடிய அந்த 64 கலைகள் இதோ :
1. பாடுதல்
2. இசைக்கருவிகள் வாசித்தல்
3....
Saturday, December 31, 2011
//
Labels:
Tantras
//
0
comments
//

ஆயக்கலைகள்64 என்று
வரலாறுகள் எடுத்துரைக்கின்றன..
(ஒண்ணு, ரெண்டுக்கே
இங்க தள்ளாடுது. 64க்கு
எங்கே போறது?'னு
நீங்க கேட்குறது எனக்கு புரியுது. இருந்தாலும் சொல்றது என்னோட கடமை.)
அவை, காதல்
மற்றும் காமம் சார்ந்த கலைகள் என ஒருசில குறிப்புகளும்; மனிதனின் அறிவு மற்றும்
திறமை சார்ந்த கலைகள் என வேறுசில ஏடுகளும் உரைக்கின்றன. அவை
எவையாகவும் இருந்துவிட்டு போகட்டும்...
எல்லாவற்றையும் தெரிந்துவிட்டால் தான் என்ன??...
Saturday, December 31, 2011
//
Labels:
Secrets
//
0
comments
//