உங்கள்
துணைக்கு “விரல்வித்தை” மூலம் உச்ச இன்பத்தை கொடுப்பது எப்படி?
“நானும் என்னென்னவோ செய்து பார்த்துட்டேன். நான்
என்னதான் செய்றது?”
“என் உழைப்பெல்லாம் வீணாப்போச்சே !”
“முடியல !
இப்பவே கண்ணக்கட்டுதே !”
- இவை எல்லாம் எங்கோ சினிமாவில் கேட்ட வடிவேலு’வின் காமெடி வசனங்களாகத்
தெரியலாம்.. ஆனால், இவை அனைத்தும் படுக்கை அறையில் துணைவியின் எதிர்பார்ப்பை
ஈடுகட்ட, அவளுக்கு உச்ச இன்பத்தை கொடுக்க போராடும் பல் கணவன்மார்களின், ஆண்நண்பர்களின் (Boy Friends), காதலர்களின், கள்ளக்காதலர்களின், இன்னபிற ஆண்களின் மனக்குமுறல்கள்
தான்.
“என்னடா! எத்தனைபேரு
பெட்ரூம்’ல எட்டிப்பார்த்த?”’னு
நீங்க என்னைய கலாய்க்குறது எனக்கு கேட்க்குது. ஆனால், இதற்க்கெல்லாம்
சோர்ந்துவிடுபவன் அல்ல இந்த “வயசுப்பையன்”. சரி.. விஷயத்துக்கு வருவோம்.
“என்னோடது சைஸ் சிறுசா இருக்குது !”
“எல்லாம் ஜீன் மேட்டர்னு
சொல்றாங்க. நான் என்ன பண்றது?”
“பெருசாத்தான்
இருக்கு ! ஆனா, உடனே விந்து வெளியேறிடுதே !“
இன்னும் எத்தனையோ கவலைகள். ம்ம்... உலகம் இயங்குவதே அதற்காகத்தானே !..
கவலைய விடுங்க... அதான் கடவுள் பத்து விரலை கொடுத்திருக்கானே !..
சினிமாவில் சிம்பு விரல் ஆட்டுனா, “விரல்வித்தைக்காரன்”னு சொல்லுறோம். இப்போ நான்
சொல்லப்போற விஷயத்தை சரியா புரிஞ்சுகிட்டா, நீங்ககூட வித்தைக்காரன் தான்...
சரி... படுக்கையறையில் விளையாடும்போது இந்த வித்தையையும் சேர்த்து
பண்ணுங்க... அது போதும்..
1.
உங்கள் விரல் நகங்கள் சரியாக
வெட்டப்பட்டுள்ளதா ?
சுத்தமானதாக இருக்கின்றதா?
என்பதை உறுதி செய்துகொள்ளவும். அது உங்கள் துணையின் உறுப்பை சேதப்படுத்துவது
மட்டும் இல்லாமல், அவருக்கு எரிச்சலையும் தரலாம். மேலும், அவர் உச்சகட்டத்தை
அடைவதற்கு தடையாகக்கூட இருக்கலாம் .
2.
முதலில், இருவருக்கும் மூடு வரும்பொருட்டு,
அவளை வருடுதல், முத்தமிடுதல், தழுவுதல் போன்ற சில்மிஷங்களை ஆரம்பியுங்கள். மானத்தை
மறைக்கத்தான் ஆடை. பள்ளியறையில் ஆடைக்கென்ன வேலை? ம்ம்.. கழற்றி எறியுங்கள் !
3.
உள்ளங்கை மேல்புறம் தெரியுமாறு, உங்கள்
நீண்ட விரலை(நடுவிரல்) அவளது பிறப்புறுப்பில் நுழைக்கவும். எவ்வளவு தூரம் உங்களால்
இயலுமோ, அவ்வளவு தூரம் நுழைப்பது உங்கள் சாமர்த்தியம். (நடுவிரலை விட பெரிய விரல்
இருந்தால் அதை உபயோகப்படுத்தலாம்)
4.
உங்கள் தேவதையை முத்தமுட்டுக்கொண்டிருக்கும்போதே,
உங்கள் விரலை அவளது உறுப்பில் உள்ளே விட்டு விட்டு வெளியே எடுக்க வேண்டும். உங்கள்
விரலின் இயக்கமானது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
5.
விரலை சிறிது வளைத்து சுருள் போல்
இயக்கவும். பிறப்புறுப்பில், கிளிட்டோரிஸ் இருக்கும் திசையில், அதன் உட்புறமாக,
வாசலில் இருந்து 1.5”
முதல் 2” அங்குலம் தொலைவில் மேல்புறமாக, பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை கொடுக்கும்
“G-SPOT” இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது. அதனை தூண்டுவதே உங்கள் வேலை. அதனை உராசிக்கொண்டிருக்கும்பொழுதே,
திடீரென நிறுத்தி, மேல்நோக்கி விரலால் மெல்லமாக அழுத்தவும். மீண்டும் விரல் வேலையை
ஆரம்பிக்கவும். சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் நிறுத்தி இதுபோல் செய்யவும்.
6.
இரண்டு கைகளில் ஒன்றுதானே வேலை
செய்துகொண்டு இருக்கின்றது. மற்றொன்றை வைத்து என்ன செய்வது?
(சொல்லித்தெரிவது அல்ல
மன்மதக்கலை! )
7.
விரலின் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்க
வேண்டும். சீரான வேகத்தில் செல்வதற்கு, இது ஒன்றும் பொது சாலையும்
அல்ல. நீங்கள் ஓடிக்கொண்டிருப்பது
வண்டியும் அல்ல. விரல் கொடுக்கும் அழுத்தத்திலும் வேறுபாடு
அவசியம்.
8.
இந்த வகை விளையாட்டில் பெரும்பாலான
பெண்கள் 4
முதல் 7 நிமிடத்தில் உச்சகட்டத்தை அடைந்து
விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
9.
அப்புறம் என்ன? கலக்க வேண்டியது தானே !
என்ன ? நகவெட்டி’யை தேட ஆரம்பிச்சுட்டீங்களா ??
இந்த தளம் துவங்கப்பட்ட நோக்கம் என்னவெனில்......
(சும்மா வெட்டியாதாங்க... எத்தனைநாளைக்குதான் நாம வேலை வெட்டி இல்லாம இருக்குறது??)
தளத்திற்கு பெயர் எல்லாம் வெச்சாச்சு.. அப்பறம் அது சம்பந்தமா, ஒரு பதிப்பாவது எழுதலனா எப்படி???
நான் என்ன சொல்ல வர்றேன்'னு புரிஞ்சிருக்கும்..
ஆயக்கலைகள்64 னு சொல்லிட்டு, அந்த கலைகள் என்னன்னு சொல்லலேன்னா எப்படி??
காமசாஸ்திரம் சொல்லக்கூடிய அந்த 64 கலைகள் இதோ :
2. இசைக்கருவிகள் வாசித்தல்
64. களிமண் கொண்டு சிற்பங்கள் உருவாக்கும் திறன்
64கலைகளையும் வாசிப்பதற்குள் மூச்சு வாங்குகிறதே?
எல்லாத்தையும் கத்துக்கிட்ட மாதிரி தான் .....
(சும்மா வெட்டியாதாங்க... எத்தனைநாளைக்குதான் நாம வேலை வெட்டி இல்லாம இருக்குறது??)
தளத்திற்கு பெயர் எல்லாம் வெச்சாச்சு.. அப்பறம் அது சம்பந்தமா, ஒரு பதிப்பாவது எழுதலனா எப்படி???
நான் என்ன சொல்ல வர்றேன்'னு புரிஞ்சிருக்கும்..
ஆயக்கலைகள்64 னு சொல்லிட்டு, அந்த கலைகள் என்னன்னு சொல்லலேன்னா எப்படி??
காமசாஸ்திரம் சொல்லக்கூடிய அந்த 64 கலைகள் இதோ :
1. பாடுதல்
3. நடனம்
4. இசை மற்றும் நடனத்துடன் பாடுதல்
5. கட்டுரை எழுதுதல் மற்றும் வரைதல்
6. பச்சை குத்தும் கலை
7. மலர் கொண்டு சிலை அலங்காரம் செய்தல்
8. படுக்கை அல்லது தரையில் மலர் தூவும் கலை
9. ஆடைகள் , நகம் மற்றும் உடலில் தாவரங்களின் சாயத்தால் வர்ணம் செய்தல்
10. வண்ண கண்ணாடி ஓடுகளை தரையில் நிர்ணயம் செய்தல்
11. படுக்கை தயாரிக்கும் கலை
12. கண்ணாடிகளை தண்ணீரில் அடித்து இசை உருவாக்குதல்
13. தேக்கங்களில் தண்ணீர் சேகரிக்கும் கலை
14. படங்கள் (ஓவியங்கள் ) உருவாக்கி அலங்கரிக்கும் கலை
15. கழுத்தணிகள், மாலைகள் உருவாக்குதல்
16. தலைப்பாகை கட்டுதல்
17. மேடை விளையாட்டு
18. காதணிகள் செய்யும் கலை
19. வாசனைத்திரவியங்கள் தயாரிக்கும் கலை
20. உடையில் இருக்கும் நகைகள், அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களை பாதுகாக்கும் கலை
21. மந்திர வித்தை (மாந்திரீகம்)
22. கைத்தொழில்கள் (கைத்திறன்)
23. சமையல் கலை
24. பழச்சாறு மற்றும் பானங்கள் தயாரிக்கும் கலை
25. தையல் கலை
26. நூலிலிருந்து கைவினைப்பொருட்கள் உருவாக்கும் கலை
27. புதிர்கள் மற்றும் ரகசியக்குறியீடுகளுக்கு விடை கண்டறியும் திறன்
28. வார்த்தை மற்றும் பாடல் விளையாட்டு ( ஒரு பாடலின் கடைசி எழுத்தில் அடுத்த பாடலை துவங்குதல்)
29. மிமிக்க்ரி ( இயற்கை ஒலிகளைபோல ஒலி எழுப்புதல் )
30. வாசித்தல், பஜனை செய்தல் மற்றும் குரலில் ஏற்ற இறக்கம் செய்தல்
31. பன்மொழி திறன்
32. தற்காப்புக்கலைகள் (வாள், வில் மற்றும் அம்பு எறிதல்)
33. கொடுக்கப்பட்ட உண்மைகளில் இருந்து தருக்க முடிவுகளை அறிதல்
34. தச்சுவேலை
35. கட்டிடக்கலை
36. தங்கம் , வெள்ளி மற்றும் மணிக்கற்கள் பற்றிய அறிவு
37. வேதியியல் (பொருட்களின் பண்புகள் பற்றிய அறிவு)
38. நகைகள் மற்றும் மணிகளில் நிறம் சேர்க்கும் கலை
39. சுரங்கங்கள் பற்றிய அறிவு
40. தோட்டக்கலை
41. சேவற்சண்டை கலை (சேவல்களை வெற்றி பெற தயார் செய்வது)
42. கிளிகளுக்கு பேச கற்றுக்கொடுத்தல்
43. உடல் மற்றும் தலைமுடியில் வாசனைத்திரவியங்கள் பயன்படுத்துதல்
44. குறியீட்டு மொழியைப் புரிந்து கொள்ளுதல்
45. தற்செயல் சொல்மாற்று வித்தை (பேசும் போது வேண்டுமென்றே வார்த்தைகள் கடிதங்களை நிலையை மாற்றுதல்)
46. மொழிகள் பற்றிய அறிவு
47. மலர் ரதங்கள் உருவாக்கும் அறிவு
48. தீவினைகள் தவிர்க்க விசித்திரமான கிராபிக்ஸ், அழகியல்களையும் மந்திர வழிகளில் செய்யும் அறிவு
49. மனபயிற்சிகள்
50. கவிதை எழுதுதல்
51. அகராதிகள் மற்றும் சொல்லகராதிகள் பற்றிய அறிவு
52. ஆள்மாறாட்ட கலை
53. பொருள்மாறாட்டம் செய்யும் கலை (பருத்தியை பட்டு போல தோன்ற செய்வது)
54. சூதாட்ட அறிவு
55. மற்றவர்களின் உடைமைகளைப் பறிப்பதற்கு மந்திரங்களை பயன்படுத்தும் வித்தை
56. விளையாட்டுத்திறன்
57. சமூக நடத்தை, பாராட்டுக்கள் அனுப்புதல் மற்றும் மரியாதை செலுத்தும் கலை
58. போர் அறிவு, ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை பயன்படுத்தும் திறன்
59. ஜிம்னாஸ்டிக்ஸ் வித்தை
60. ஒரு நபரின் நடத்தையை வைத்து, உண்மையான குணம் கண்டறியும் திறன்
61. வசனங்களை உச்சரிக்கும் மற்றும் எழுதும் திறன்
62. கணிதப்புதிர்களை அணுகும் திறன்
63. செயற்கை பூக்கள் உருவாக்குதல்
64கலைகளையும் வாசிப்பதற்குள் மூச்சு வாங்குகிறதே?
எல்லாத்தையும் கத்துக்கிட்ட மாதிரி தான் .....
Saturday, December 31, 2011
//
Labels:
Tantras
//
0
comments
//
(ஒண்ணு, ரெண்டுக்கே இங்க தள்ளாடுது. 64க்கு எங்கே போறது?'னு நீங்க கேட்குறது எனக்கு புரியுது. இருந்தாலும் சொல்றது என்னோட கடமை.)
அவை, காதல் மற்றும் காமம் சார்ந்த கலைகள் என ஒருசில குறிப்புகளும்; மனிதனின் அறிவு மற்றும் திறமை சார்ந்த கலைகள் என வேறுசில ஏடுகளும் உரைக்கின்றன. அவை எவையாகவும் இருந்துவிட்டு போகட்டும்...
எல்லாவற்றையும் தெரிந்துவிட்டால் தான் என்ன?? (குடியா முழுகிவிடப்போகிறது ? )
"மங்கை இன்றி மானிடப்பிறவியின் பயன் என்ன ? " என்று எங்கோ ஒரு முனிவர் கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த மங்கை பற்றி அறிய வேண்டாமா ??
முதலில் பெண்களின் தன்மையை கணிக்கும் கலையை அறிவோம்..
பெண்களின் தோற்றம் மற்றும் உடல் அம்சங்கள் படி, பெண்களை நான்கு வகையாகப் பிரித்திருகின்றனர், நம் முன்னோர் . . .
(இனிமேல், "நாங்க எல்லாம் அந்த காலத்துல ஒழுக்கத்தோட இருந்தோம் தெரியுமா?"னு எந்த பெருசாவது கேட்டுச்சுனா...... இந்த மேட்டர கேட்டுருங்க..
தமிழ் தளத்துல உனக்கு என்னடா ஆங்கில வார்த்தை'னு கேட்காதீங்க.. சுத்தமான தமிழ்'ல எழுதுறதுக்கு நான் ஒண்ணும் ஔவையாருக்கு பேரன் இல்ல..)
சரி.. மேட்டருக்கு வருவோம் ..
அவை,
1.
பத்மினி (தாமரை)
2. சித்ரினி (கலை)
3. ஷன்கினி (சங்கு)
4. ஹஸ்தினி (யானை)
1.
பத்மினி
- பத்மினி (அல்லது தாமரை) மங்கையானவள் முழு நிலவு போன்ற முகத்தை உடையவள். அவள் நேர்த்தியாக ஆடைகள் அணிவதில் வல்லவள்.
- அவளுடைய சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும், மஞ்சள் தாமரை போல் அழகாக உள்ளது. அவள் நல்ல நிறமுடையவள். (ஒருபோதும் இருண்ட நிறத்தவள் அல்ல.) அவளுடைய இளமை, காண்போர் மனதை சுக்குநூறாக்குகிறது. (அய்யோ!)
- அவள் கண்கள், மானின் கண்களைப்போல பிரகாசமானதாகவும் அழகாகவும் உள்ளன. அவள் மார்பகங்கள் முழுமையடைந்தாகவும், நேராகவும், வன்மையாகவும் உள்ளன. (வாவ்..)
- அவரது கழுத்து மென்மையாக, நேராக, அழகாக உள்ளது.அவள் வயிற்றின் மத்தியில் உள்ள சுருக்கங்கள், கிடைமட்டமாகவும் (horizontal), மிருதுவான மூன்று மடிப்புகள் போன்றும் தோன்றும்.
- இந்த வஞ்சியரின் யோனி, பாதி திறந்த தாமரை போல இருக்கிறது. மேலும், அது புதிதாக பூத்த தண்ணீர்அல்லியைப் போல வாசம் வீசுகிறது. (என்ன வாசனை??)
- அன்னம் போன்ற நடையும், குயில் போன்ற குரலும் உடையவர்கள், இவ்வகைப் பெண்கள். இவர்கள் அலங்கார ஆடை மற்றும் ஆபரண நகைகளை அணிவதிலும் மகிழ்கிறார்கள். (சம்பாதிக்குறது எல்லாத்தையும் எழுதிவைக்கணும் போல இருக்கே?)
- இந்தவகை மங்கையர் ஒரு நாளின் பெரும்பொழுதை காதல்விளையாட்டுக்களில் கழிப்பதில் விருப்பம் உள்ளவர். பெரும்பாலும் பகலில் உறவுகொள்வதையே விரும்புகின்றனர். நெடுநேரம் தூங்குவதில் ஈடுபாடு இல்லாதவர். (கேட்குறதுக்கே கிளுகிளுப்பா இருக்குல்ல!)
- இவர்கள் மதபற்று மிக்கவர்களாகவும், அறிவார்ந்தந்தவர்களாகவும், மரியாதையுடையவர்களாகவும் இருக்கிறார்கள். சான்றோருடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர் . . (இதுவேறயா?)
ம்ம்.. இப்போ அடுத்த வகையப்
பார்ப்போம்..
2. சித்ரினி
- இந்த வகை மங்கைகள் தேவலோக ரம்பையராக கருதப்படுகின்றனர். "வானிலிருந்து குதித்தவர்களோ?" என எண்ணும் அளவிற்கு, பிரம்மா இவர்களுக்கு அழகை வாரி வழங்கி உள்ளான். (ஆரம்பமே அமர்க்களமா இருக்குதே!)
- சித்ரினி வகை பெண்கள் நடுத்தர உயரமுடையவர்கள். நல்ல உயரமாகவும் அல்லாமல் , குள்ளமாகவும் அல்லாமல் இருப்பர்.
- அடர்த்தியான கருமைநிற கூந்தல், மெல்லிய உருண்ட சங்கு போன்ற கழுத்து, மென்மையான உடல், செதுக்கிய இடை, முழுமையான உருண்டு திரண்ட மார்புகள், வடிவமான தொடை, எடுப்பான புட்டங்கள் மற்றும் பரந்த அகன்ற இடை போன்றவை இந்தவகை பெண்களின் தனிச்சிறப்பாகும். மாநிறமாகவோ அல்லது லேசான கருமை நிறத்திலோ காணப்படலாம். (உங்க கனவுக்கன்னியோட மேட்ச் ஆகுதான்னு செக் பண்ணிக்கோங்க ! )
- இந்த மங்கையின் யோனி சிறப்பு பெற்றது. மென்மையாக, உப்பலாகமேல் எழும்பி, உருண்டை வடிவில் மெல்லிய ரோமங்கள் சூழ்ந்துகாணப்படும். மேலும், இது தேன்போல வாசம் வீசும். இவர்கள் யோனியிலிருந்து கசியும் திரவமானது சூடாகவும், தேன்போல இனிப்பாகவும் இருக்கும் என ஏடுகள் விவரிக்கின்றன. (நம்மாளு எங்க எல்லாம் ஆராய்ச்சி பண்ணிருக்காங்க.. யோவ்.. வெள்ளைக்காரனுங்களே! நீங்க கண்டுபிடிச்ச கண்டுபிடிப்பு எல்லாம் எங்க பக்கத்துல வருமா?)
- மயில் போன்ற குரலும், யானையையொத்த நடையும் உடையவர்கள். எதிலும் வித்தியாசத்தை எதிர்பார்ப்பவர்கள். (அந்தரங்க விளையாட்டிலும் கூட)..
- காதல் மற்றும் காம விளையாட்டுகளில் திறமையானவராகவும், 64 கலைகளை அறிந்தவராயும் இருப்பர்.அந்தரங்க உறவில் உச்ச சுகம்அடைய எதையும் செய்ய வல்லவர். இருள் இவர்களின் நெருங்கிய தோழி.. அதாவது, காம விளையாட்டுகளை இரவில் விளையாடுவதில் விருப்பம் உள்ளவர். (நீங்க எதிர்பார்க்குறது இதுதான?)
- பாடுதல் மற்றும் இசைத்தல் போன்றவற்றில் இன்பம் காண்பர். கலை சார்ந்த பொழுதுபோக்கு உடையவர்கள் இவ்வகையினர்.
- வளர்ப்பு விலங்குகளிடம் பிரியம் உள்ளவர்.
3.
ஷன்கினி
- ஷன்கினி வகை பெண்கள் பெரியதாகவும் நல்ல உயரமுடையவர்களாகவும் இருப்பர். வெளிறிய நிறத்திலோ, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்திலோ இருப்பர்.
- இவர்கள், மிகவும் சிறிய அல்லது மிகவும் பெரிய முலைகளை உடைய உடலமைப்பை பெற்றவர். நீண்ட, மெல்லிய கை கால்களை உடையவர்கள் இவர்கள். (இருந்துட்டு போகட்டும்)
- எவரையும் ஓரக்கண்ணாலேயேப் பார்க்கும் குணம் உடையவர்கள். தீர்க்கமான நடை மற்றும் கரகரப்பான குரலுக்கு சொந்தக்காரர்கள். அடிக்கடி குணம் மாறக்கூடியவர்கள்..
- சிவப்புநிற மலர்கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஈடுபாடு அதிகம். சாப்பிடும் விஷயத்தில் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.. எதுவாக இருந்தாலும் அனுசரிப்பர்.
- இந்த வகையினர், செயல்பாடுகளிலும் கவனமுடன் இருப்பர். அடுத்தவரிடம் குறைகளை கண்டறிவதில் தேர்ந்தவர். (நம்ம மேட்டர விட்டுட்டு எதுக்குப்பா வளவளன்னு இழுக்குற'னு நீங்க கேட்குறது புரியுது.)
- காதலில் சிறந்தவர்கள். காதலில் அதீத ஈடுபாடு கொண்டவர்கள். அடுத்தவரிடமிருந்து காதலையோ, உடல் இன்பத்தை பெறுவதற்கு, தவறான வழிக்கு செல்லவும் தயங்காதவர். (வசதியாப்போச்சு!)
- இந்த மங்கையரின் யோனி எப்பொழுதும் ஈரமாக இருக்கும். அடர்த்தியான கருமையான முடிகளால், புதர்போன்று காணப்படும். யோனி திரவமானது, உப்புச்சுவையுடையதாய் இருக்கும். குறிப்பாக, காதலும் சரி! காமமும் சரி! இரவு விளையாட்டுக்கலையே இவர்கள் விரும்புகின்றனர்.
4. ஹஸ்தினி
- தடித்த கரடுமுரடான உடல்வாகு உடையவர்கள் இந்த ஹஸ்தினி வகையினர். தளர்ந்த நடை, சோர்ந்த (வளைந்த) கழுத்து, தடித்த உதடு, வெளிறிய மஞ்சள் நிற தேகம் போன்றவை இவர்களது உடலமைப்பு. ஏதாவது ஒரு காலில் விரல்கள் வளைந்து காணப்படும். (ஆரம்பமே ஏடாகூடமா இருக்குதே!)
- சாப்பாட்டு பிரியை இவர்கள். எப்பொழுதும் சாப்பாட்டுகொண்டே இருப்பார்கள். (சாப்பாடு போடுறதுக்கே, இன்னொரு ஷிப்ட் வேலை பார்க்கணும் )
- "நங்கைக்கு அழகு நாணம்" என்று சொல்லுவார்கள். ஆனால், இவர்களுக்கும் வெட்கத்திற்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது.
- இந்த பெண்ணின் யோனி காரமனதாகவும், யோனி திரவம் ஒருவிதமான கஸ்தூரிமானின்வாசனையுடையதாகவும் இருக்கும்.
- காதலில் அதிக ஆசை உடையவர்கள். உடலுறவு விஷயத்தில் இவர்களை திருப்திபடுத்துவது மிக மிக கடினமான காரியம். நீடித்த மற்றும் அதிக நேர உடலுறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்தசூழலிலும் உடலுறவு கொள்வதில் தயாராக உள்ளவர்கள். இடமோ, சூழ்நிலையோ ஒரு பொருட்டல்ல.. (இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்.. )
- வருடத்தின் 365 நாட்களும் , எல்லா மணிநேரத்திலும் உறவு கொள்ளும் வேட்கை உடையவர்கள். "ராத்திரியின் ராணி" என அழைப்பதற்கு தகுதியானவர்கள். (ஹஸ்தினி வாழ்க!)..
இவ்ளோதாங்க....
நீங்க கல்யாணம் ஆனவரா இருந்தா, இதுக்குமேல எதுவும்
செய்யமுடியாது...
இனிமேல், கல்யாணம் ஆகப்போறவரா இருந்தா, என்ன பொண்ணு வேணும்'னு
தேர்ந்தேடுத்துக்கோங்க...
குறிப்பு:
"நம்ம மனசைப் புரிஞ்சிக்குற பொண்ணு கிடைச்சா, அதைவிட சொர்க்கம்
வேறெதுவும் இல்லை . . ."
//
Labels:
Secrets
//
0
comments
//
8 Secrets of Fun Foreplay & Great SEX
What's the secret of fun foreplay and great sex? Your body hotspots - and not just the ones you knew about! We've got some great foreplay tips on your unusual erogenous zones and what your bloke can do to turn you on. We've also got a few foreplay tricks for you to try on him, too !
Friday, April 8, 2011
//
Labels:
Secrets
//
0
comments
//